Tata Tiago iCNG Tamil Review | CNG Performance, Features & Safety | Boot Space, Harman Sound System

2022-01-27 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐசிஎன்ஜி வரிசை கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில், டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரில், ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள அதே பெட்ரோல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வகையான எரிபொருள்களை கையாளும் திறனை தற்போது இது பெற்றுள்ளது. டாடா டியாகோ ஐசிஎன்ஜி காரின் XZ+ வேரியண்ட்டை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் பற்றிய முக்கியமான தகவல்களையும் இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

#iCNG #TiagoiCNG #ImpressHoJaaoge #Review